Our vision
Strength in Unity, Pride in Culture
Guided by the principle “Strength in Unity, Pride in Culture”, Leamington Tamil Sangam is dedicated to connecting generations, enhancing community wellbeing, and preserving Tamil and Indian heritage for future generations.
Every family is our strength. Every member is our pride. A thriving community that grows together is the true identity of Leamington Tamil Sangam.
The Sangam is committed to preserving and promoting the Tamil language, culture and heritage while organising a wide range of activities that strengthen community spirit, education, wellbeing and family values.
நமது நோக்கம்
ஒற்றுமையில் பலம், பண்பாட்டில் பெருமை
"ஒற்றுமையில் பலம், பண்பாட்டில் பெருமை" என்ற கொள்கையுடன் செயல்படும் லெமிங்டன் தமிழ் சங்கம், தலைமுறைகளை இணைத்து, சமூக நலனை மேம்படுத்தி, தமிழ் மற்றும் இந்திய பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் பணியில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குடும்பமும் நமது பலம். ஒவ்வொரு உறுப்பினரும் எங்களின் பெருமை. அனைவரும் இணைந்து வளரும் சமூகமே லெமிங்டன் தமிழ் சங்கத்தின் அடையாளமாகும்.
தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாப்பதோடு, சமூக ஒற்றுமை, கல்வி, நலவாழ்வு மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது.